Tuesday, March 22, 2016

இடைவெளி

காற்றை கொஞ்சம்
தள்ளியிருக்கச் சொல்
நமக்குள்
இடைவெளி வேண்டாம்....!!

No comments: