Thursday, March 17, 2016

அள்ளித்தெளிக்காதே....

அன்பை
அள்ளித்தெளிக்காதே....

துளித்துளியாய்
காணாமல் போகிறேன்..

No comments: