Thursday, January 21, 2016

சந்திக்கத்தான் வேண்டும்!!

பொய்யாக பேசவும்
போலியாக சிரிக்கவும்
தெரியாவிட்டால் -பல‌
கோபங்களை சந்திக்கத்தான் வேண்டும்!!

No comments: