Saturday, January 16, 2016

மெதுமெதுவாய்

வெறுமையின் இடப்பரப்பு
வெகுவாக அதிகரிக்க‌
பொறுமையின் கதவுகள்
மெதுமெதுவாய் அடைபட்டுக்கொள்கின்றது!!

No comments: