Wednesday, August 3, 2016

மல்லிகை

இறைவனின்  கருவறையிலும்
மறைந்தபின்  கல்லறையிலும்
நிறைந்தநல்  பூவாம்  -மல்லிகை
குறைந்த  பெறுமதியும் இதுவாம்

No comments: