Wednesday, August 17, 2016

தொலை தூர நிலவு

தொடுவானம் அருகில்
தொலை தூர நிலவு
வடுநிறைந்த நெஞ்சில்
வழியற்ற விடிவு....!!




No comments: