Friday, January 17, 2014

கல்லறைசெய்து போகின்றாய்

கருவறைசெய்து காத்திருந்தேன் -நீ
கல்லறைசெய்து போகின்றாய்
உருவாக்குதலைவிட‌
உருக்குலைப்பதென்ன அத்தனை
உன்னதக்காரியமோ??


No comments: