Wednesday, December 7, 2016

முகப் புத்தகத்தை

மேசை விரிப்பாய்
பரப்பிவைத்த புத்தங்கள்- ஏனோ
மேய்கின்றன 
இடைவிடாமல் கண்கள் -முகப்
புத்தகத்தை!!



No comments: