Wednesday, December 7, 2016

கணவனாலே

கனவுகள் தந்த‌
கணவனை விட‌
காலம் தந்துவிடும்
கணவனாலே யதார்த்தம்
கற்பிக்கப்படுகின்றது!!

No comments: