Monday, December 5, 2016

மேனிமினுக்கிடும்

மேனிமினுக்கிடும் நளினம் தெரியாது
நாணிவெட்கிடும் எழிலை யறிவேன்
கோணிகூசிடும் விழிகள் பெறுக‌
நானே வழிகள் புரியேன்

No comments: