Thursday, December 8, 2016

காதலாகும்

காதலிருக்கும் வரை
காத்திருப்பும் காதலாகும்
கல்யாணமானவுடன்
காக்கவைத்தால் மோதலாகும்

No comments: