Saturday, September 3, 2016

எல்லாமே நீயாக

எத்திசைக்குள் ஓடிமறைவேன்
திரும்பும் திசையெல்லாம்
நீயாக இருந்தால்...
எந்த மாற்றத்துக்குள்
என்னை மறந்துபோவேன்
எல்லாமே நீயாக மலர்ந்தால்???

No comments: