என்னை தொலைத்த இடத்தை
தேடிப்போனேன் -அது
வெறுமையாக இருந்தது
தேடிப்போனேன் -அது
வெறுமையாக இருந்தது
கையில் எதுவும்
இருக்கவில்லை
அருகில் எடுப்பற்கும்
ஒன்றுமிருக்கவில்லை
இருக்கவில்லை
அருகில் எடுப்பற்கும்
ஒன்றுமிருக்கவில்லை
அந்த கல்லறைப்பூப் பறித்து
நிரப்பிவிட்டு வந்தேன்
நான் வரும்வரைக்கும்...!!
நிரப்பிவிட்டு வந்தேன்
நான் வரும்வரைக்கும்...!!
No comments:
Post a Comment