இளைய கிறுக்கல்கள்
Saturday, September 10, 2016
வீழ்ந்து மடிந்து
வீழ்ந்து மடிந்து போகுமுன்னே -மனிதா
வாழ்ந்து எழுந்து நிலைநாட்டிவிட்டுப் போ
தாழ்ந்து நின்று தடுமாறும் போது -மனமே
ஆழ்ந் துய்த்து அறிவாலே வென்றிட்டுப்போ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment