Sunday, September 4, 2016

உன் பண்புக்கு

படிப்பென்ன பட்டமென்ன‌
பணமென்ன  பதவியென்ன  -உன்
பண்புக்கு முன்னாலெல்லாம் வெறும்
காகிதங்கள் தான்!!


No comments: