Tuesday, August 16, 2016

நொடிப்பொம்மைகள்

கடைசி  மணித்துளிகளுக்காய்  -என்
கவிமணிகளை சேர்த்துக்கொண்டிருக்கிறேன்
விடைபெறமுன்பு
வாழ்வியல்விழுதாக இதுவாவது  நிலைத்திடட்டும்
நிலையில்லா நீர்க்குமிழியில்
நீயும்  நானும் நொடிப்பொம்மைகள்தானே

No comments: