Tuesday, March 22, 2016

அதிக அன்பு

அதிக அன்பு
அதிக எதிர்ப்பார்ப்பை தரும்
அதிக எதிர்ப்பார்ப்பு
அதிக மனஉளைசசலை தரும்
அதிக மனஉளைச்சல்
அதிக வேதனையை தரும்
அதிக வேதனை
அதிக மன இறுக்கத்தை தரும்
அதிக மன இறுக்கம்
அதிகமாய் மரணத்தை நினைக்கும்.
.

No comments: