Tuesday, January 19, 2016

லே...........லே.........லே

சிங்க லே
முஸ்லிம் லே
தமிழ் லே என்ற‌
வேறுபாட்டில்
மனித லே
வற்றிப்போயிடுமோ என்ற‌
அச்சம் வளர்ந்துகொண்டே
இருக்கின்றது!!

No comments: