நில வா
நினைவா
நிழலா -நீயென்
நிஜமா...
அன்பா
அருகாமையா -நீயென்
அரவணைப்பா...
காதலா
காவியமா -நீயென்
கானலா...
இன்பமா
இளமையா -நீயென்
இதயமா...
வாலிபமா
வானவில்லா -நீயென்
வாழ்க்கையா...
தூரமா
தூபமா -நீயென்
தூண்டிலா...
நட்பா
நன்மையா -நீயென்
நம்பிக்கையா...
வினாவா
விடையா -நீயென்றும்
விடுகதையா...
1 comment:
வணக்கம்
அற்புதவரிகள் இரசித்தேன் வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment